Friday, March 9, 2012

காகிதம்

எழுத்து குழந்தயை
மடியில் சுமந்திருக்கும் தாய் - காகிதம்

Tuesday, March 22, 2011

சுப்ரமணிய பாரதியார்


பெயர் : சுப்ரமணிய பாரதியார்
தந்தையார் பெயர் : சின்னசாமி சுப்ரமணிய ஐயர்.
தாயார் பெயர் : லட்சுமி அம்மாள்.
பிறந்த இடம் : எட்டையபுரம், தமிழ் நாடு.
தோற்றம் : 11 - Dec - 1882
மறைவு : 11 - Sep -1921

Monday, March 21, 2011

விவேகானந்தர்


இயற்பெயர் : நரேந்திரன்
தோற்றம் : 12 - Jan - 1863
தகப்பனார் பெயர் : விஸ்வநாத் தத்தா
தாயார் பெயர் : புவனேஸ்வரி தேவி
தாய் மொழி : வங்காளம்
பிறந்த இடம் : கல்கத்தா
மறைவு : 04 - July -1902

Wednesday, January 19, 2011

பொங்கல் திருநாள்

தமிழன் திருநாள் கண்டது ஒருநாள் அது தமிழர் தைதிருநாள் எனும் பொங்கல் திருநாள்